விநாயகன் பாடம்!

எங்கெங்கு சுற்றினும்
இதயத்தில் பற்றில்லை.
ஆலயங்கள் அனைத்துமே
அலைந்தாலும் சுத்தமில்லை.
பெற்றவரைக் கலங்கவிட்டு
மற்ற சாமி தேடுவதேன்!
விநாயகன் கற்றுத்தந்த
வினையப்பாடம் அறிந்திடுவீர்!

ஜெயதாமு

எழுதியவர் : ஜெயதாமு (27-Aug-13, 8:13 pm)
பார்வை : 72

புதிய படைப்புகள்

மேலே