சரியான பதில்!

ஆர்வமுள்ள குழந்தை கேட்கும்
அத்தனை வினாக்களுக்கும்
சரியான பதில்களை
சளைக்காமல் சொல்ல வேண்டும்.
அறிந்து கொள்ளத் துடிக்கும்போது
அறிவை நாமே ஊட்ட வேண்டும்.

ஜெயதாமு

எழுதியவர் : ஜெயதாமு (27-Aug-13, 7:55 pm)
சேர்த்தது : jayabarathidamodaran
பார்வை : 51

மேலே