அதிசயம்

மணலில் ஒவியம்
உற்றுப்பார்த்தால் அதிசயம்!
ஊமைப்பெண்ணே நீ!
எழுதி சென்ற என் பெயர்தான்!
கண் துடைத்து பார்ப்பதற்குள்
கரைத்து சென்றது கடல்
அலைகள் அதிசயம்!
அலைக்கு கூட பிடிக்கவில்லை
நான் இந்த அகிலத்தில்
வாழ்வது!..

எழுதியவர் : இளந்திரையன் (28-Aug-13, 12:23 pm)
Tanglish : athisayam
பார்வை : 90

மேலே