சொல்லால் அடித்த அடி!

கல்லால் அடித்த அடி
கணப் பொழுதே வலி
சொல்லால் அடித்த அடி
சாகும் வரை வலி !

லட்சன்

எழுதியவர் : லட்சன் (30-Aug-13, 5:54 pm)
பார்வை : 74

மேலே