பாசம்.

எப்போதெல்லாம்
உன் மனம்
வலிக்கிறதோ..............
அப்போதெல்லாம்
உன்னை நேசிக்கும்
உள்ளத்திடம் பேசிபார்
அவர்களின் அன்பு
உன்னை
சந்தோஷபட வைக்கும்..............

எழுதியவர் : (2-Sep-13, 7:49 pm)
சேர்த்தது : anu
Tanglish : paasam
பார்வை : 271

மேலே