தாலாட்டு

தாயின்
தாலாட்டில்
அயர்ந்து
உறங்கும்
குழந்தையை...!
கனவில்
தட்டி
எழுப்புகிறார்
கடவுள்...!

****கே.கே.விஸ்வநாதன்****

எழுதியவர் : கே கே விஸ்வநாதன் (1-Sep-13, 11:03 pm)
சேர்த்தது : K.K. VISWANATHAN
Tanglish : thaalaattu
பார்வை : 132

மேலே