கேட்டாளே ஒரு கேள்வி !...

கதை என்ற கலையை சொல்கிறேன்
கேளடா !.. இல்ல கேட்டுகொண்டே இருடா !!..
அறிவு என்னும் ஊரில் 500 பேர் இருந்தனர்
முட்டாள் என்னும் ஊரில் 300 பேர் இருந்தனர்
கேள்வி என்னும் ஊரில் 3 பேர் இருந்தனர்
அறிவு என்னும் ஊரில் உள்ள 500 பெரும் அவரவர் வேலையை அவர் அவர்களே பார்த்த வண்ணம் இருந்தனர்
[தொடரும்]