உனக்காக உறக்கம் ..!

கனவில் மட்டுமே
உன்னை காண முடியும் என்பதால் உறங்கிக்கொண்டே இருக்கிறேன்..
என் கல்லறையில்..

எழுதியவர் : ganeshravanan (3-Sep-13, 8:25 pm)
சேர்த்தது : ganeshravanan
பார்வை : 98

மேலே