உன்னை எண்ணி தவிக்கிறேன் நித்தம் 555

பெண்ணே...
உன்னிடம் காதல் என்னும்
ஒரு வார்த்தை சொல்லிவிட்டு...
மணமாலையோ
கைகளில்...
சம்மதம் என்று நீ
மறுவார்த்தை சொல்வாய்...
வெண்ணிலா
உலா வரும்...
நீல வானமாய்
நான் இருக்க...
விடி வெள்ளியாக
வந்து சென்றாய்...
என் வாழ்வில்...
என் வாழ்வின்
விடி வெள்ளியாக...
நீ வேண்டும்...
என் மணமாலையை
சூடி கொண்டு...
அழகே உன்னை
சொந்தம் கொள்ள...
நான் தினம் தினம்
காத்திருக்கிறேன்...
நீ சொல்லும்
வார்த்தைக்காக...
சம்மதம் சொன்னால்
மணமாலை...
இல்லையேல் என் வாழ்வில்
அது மரன மாலை எனக்கு...
நானோ
காத்திருக்கிறேன்...
நீ காக்கவைத்து
ரசிக்கிறாய் என்னை...
சுகம் தானடி எனக்கு
உனக்காக காத்திருப்பதில்.....