நீ காதல் புயல்

நீ வருவதில் தாமதம்
அதனால் கனவில்
வருகிறேன் ....!!!

நீ காதல் பன்னாடை
நல்லதை விட்டு
தீயதை வைத்திருக்கிறாய் ...!!!

நீ காதல் புயல்
அதனால் தான்
நீ வரும்போது நான்
காணாமல் போகிறேன் ...!!!

கஸல் 440

எழுதியவர் : கே இனியவன் (3-Sep-13, 4:45 pm)
Tanglish : nee kaadhal puyal
பார்வை : 152

மேலே