நீயும் நானும்
அன்று நாம் சந்தித்த இடமெல்லாம்
இன்று தலைகீழாய் மாறியிருக்க..
அங்கே நீயும் நானும் வாழ்கிறோம்
துளியும் மாறாமல்..
" நினைவுகளாய்..!"
அன்று நாம் சந்தித்த இடமெல்லாம்
இன்று தலைகீழாய் மாறியிருக்க..
அங்கே நீயும் நானும் வாழ்கிறோம்
துளியும் மாறாமல்..
" நினைவுகளாய்..!"