மழை இரவு

ஒவ்வொரு மின்னலுக்கும்
உடைந்து
பின்
கூடியது அந்த
மழை இரவு.

ஊடலுக்கு பின் வரும்
கூடல் போல்....

எழுதியவர் : சுந்தர பாண்டியன் (4-Sep-13, 9:06 am)
சேர்த்தது : சுந்தர பாண்டியன்
Tanglish : mazhai iravu
பார்வை : 106

மேலே