என் உயிர் தோழன் எழுதுகோல் - நாகூர் கவி

நான்
உதிரம் சிந்தக்கூடாது
என்பதற்காக...

தன் உதிரம் போக்கி
என் காதலிக்கு
கடிதங்களை
எழுதி எழுதி
உயிரை துறந்தது
என் எழுதுகோல்...!

எழுதியவர் : நாகூர் கவி (5-Sep-13, 4:31 pm)
பார்வை : 120

மேலே