காதலின் திட்டம்.....
உன்னிடம் பேச நினைக்கும் வார்த்தைகள் ஏனோ உன்னை பார்த்ததும் மறக்கிறது என்று ஆராய்ந்தேன்....... அப்பொழது தான் தெரிந்தது.... உன் கண்ணில் தெரியும் காதலை ரசிக்க செய்வதற்காக காதல் போட்ட திட்டம் என்று..........

