ஆண்கள் காதல் தோல்வி

அன்பாக இருந்தேனடி... என்னை
அறுத்துவிட்டு வேறொருவனை மணந்தாயடி..!
உள்ளத்தில் வைத்தேனடி... என்னை
உதறிவிட்டி போனாயடி..!
என்னைவிட்டு போகமாட்டேனென்று சொன்னவளே... உன் பெற்றோரின் வார்த்தைக்கு
எதிர் நீச்சல் அடித்தவளே..!
அன்பே அன்பே போகிறாய் என்னைவிட்டு... எனக்கு
அதிஷ்டம் வந்தால் திரும்பி கூட பார்க்க மாட்டேன் உன் நிழலை தொட்டு..!