கவி பாடும் உன் கண்கள்.....

ஆழமான மீள முடியாத
குளத்தில்
விழுந்து விட்டேன் என்று
நினைத்தேன்

ஓ அது
கவிபாடும்
உன் கண்களா....??

எழுதியவர் : சாந்தி (6-Sep-13, 11:43 pm)
பார்வை : 144

மேலே