மழை

இடிக்கும்

மின்னலுக்கும்

நடக்கும்...

திருமணத்தில்

இயற்கை

தூவும்

அட்சதைகள்....

எழுதியவர் : குரு பிரசாத் (6-Sep-13, 8:05 pm)
Tanglish : mazhai
பார்வை : 86

மேலே