+அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க?+
ஹீரோ: டைரக்டரே! நான் நடிச்ச படம் எப்படி போயிட்டிருக்கு?
டைரக்டர்: அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க? ஒவ்வொரு தியேட்டர விட்டும் வேகமா வெளியெ போய்கிட்டு இருக்கு.
ஹீரோ: ?!?!?!?!