இயற்கையின் அழகுக்கு என்ன காரணம் ?

எண்ணங்களை அள்ளி எடுத்து
எட்டுத் திக்கும் தூவினேன்

எழில் மலர்கள் பூத்துப் பூத்து
எந்நேரமும் சிரித்து மணத்தது...

ஏன் இயற்கை ஏகாந்தமாய் இருக்குது ?
ஏங்காத மனம் எனக்குள்ளே இருக்குது !

என்னாலே இவ்வுலகம் சிரிக்குது....!
என் பெயர் இறைவனல்ல - கவிஞன்...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (8-Sep-13, 11:21 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 60

மேலே