நிமிடங்களுக்கு நிமிடம்

எவ்வளவோ கோபங்கள்

உன் மீது நிறைந்து இருந்தாலும்

நிமிடங்களுக்கு நிமிடம்

உன் அழைப்பை

எதிர்பார்க்க மனம்

தவறுவதே இல்லை!

எழுதியவர் : மலர் (8-Sep-13, 5:24 pm)
பார்வை : 139

சிறந்த கவிதைகள்

மேலே