புத்திசாலி பொண்டாட்டி!

அவள்: எந்த வேலையை கொடுத்தாலும் அறகொறையாவே செய்யரார்டி எப்புருஷன்?

இவள்: ஏன்டி? அப்படி என்ன செஞ்சாரு?

அவள்: புள்ளைங்க வெளையாட புல்லாங்குழல் வாங்கிட்டு வரச்சொன்னேன். அவர் வாங்கிட்டு வந்த புல்லாங்குழல்ல ஒரே ஓட்ட ஓட்டயா இருக்கிடி!

இவள்: ??!?!?!?!

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (10-Sep-13, 11:35 am)
பார்வை : 234

சிறந்த நகைச்சுவைகள்

மேலே