அழகு அழகு கவிதை நிலா

கவிதையே கவிதை எழுத வராது என்பாய்
கலையான கண்ணிற்கு கட்டளை விட்டேன்
கவிதை வேண்டும் என்று உன்னால்
கலை பெற்ற என் கண்ணால்
வெட்கத்தில் தனி அரை புகுந்து கவிதை
எழுத கவிதை ஒன்று கட்டுப்பட்டது
கண்ணில் பட்டது கதவு ஓட்டை
என் கவிநிலா கவிதை எழுத ஆயத்தமானது
ஐயோ அழகு அழகு
அனைவரும் கண்ணால் கவிதை படித்து
உதட்டால் ஊச்சரித்து ரசிப்பார்கள்
ஆனால் நான் கண்ணால் பார்த்து
கண்ணாலே ரசித்தேன் கவிதையை
என்னக்காக கவிதையை கஷ்டபட்டு வர வைக்கும் போது கண்ணால் வெட்க பட்டு கையால் தலைமயிர் கோதி உதட்டால் வெட்க பட்டு

பூத்து குலுங்கும் தங்க தாமரை பொன் தாமரை அவள்

அழகு அழகு அவ்வளவு அழகு .............

எழுதியவர் : ரா.கிருஷ்ணமூர்த்தி (11-Sep-13, 11:04 pm)
பார்வை : 283

மேலே