தூக்கத்திலே கூட அருமையா பேசுவார்...
தலைவர் தூங்குறப்ப எதுக்கு அவர் பக்கத்துல
மைக் வைக்கிறீங்க?
-
அவர் தூக்கத்திலே கூட அருமையா பேசுவார்...
அதான்!
-
--------------------------------------------
-
கோர்ட்ல ஏதாவது சொல்ல விரும்புகிறாயா , கபாலி..?
-
ஆமாங்க எஜமான்...இந்த திருட்டை ஏட்டய்யாவுக்கு
சமர்ப்பிக்கிறேன்...!
-
-------------------------------------------
-
தலைவர் கணக்கிலே புலினு எப்படி சொல்றே?
-
100 கை தட்டலுக்கு காசு வாங்கிட்டு, 79 தடவைதான்
கை தட்டினாங்கன்னு தொண்டர்கள் மேலே
கோபமா இருக்காரே...!
-
---------------------------------------
(படித்ததில் பிடித்தது)

