நிலாவின் காதல்...!

இருளாக
இருந்தாலும்
இரவைத்தான்
நிலவு நேசிக்கிறது...!

உலக முடிவு நாள் வரை
இந்த காதல் தொடர்கிறது
காலத்தை வென்ற காதல்
நிலாவின் காதல்...!

எழுதியவர் : muhammadghouse (15-Sep-13, 7:44 pm)
பார்வை : 146

மேலே