மனிதா எழு
கண் போடும் புதிருக்கு
நீ விடை தேடி அலைந்தால்
காலங்கள் ஓடிவிடுமே
அதை கண் தேடி தருமா?
மனம் போன பாதையில்
மதி தவறி சென்றால்
தண்டனை உனக்கல்லவா
அந்த மனதும் உனதல்லவா?
மனித மூளை ஆயிரம் கோடி நியுரான்களால்
அலங்கரிக்கபட்டது
அதில் ஒன்று போதும் கணினியை வெல்ல
மனிதா எழு