காதலித்து பார்.
காதல்ங்கறது என தொடங்கிய நண்பனின்
தத்துவங்களும்..
காதலித்து பார் தெரியும் என்ற காதலில்
விழுந்தோர் சங்க அறிவுரைகளும்..
காதிலே விழவில்லை உன்னை பார்த்த பின்பு..
காதலர்கள் சுற்றும் புண்ணிய ஸ்தலங்கள் நாம்
சுற்றிய பின்னே கண்டறிந்தேன் உண்மையை..
அய்யா உங்கள் சங்க உறுப்பினர் அட்டை எங்கு கிடைக்கும்..