நீயும் கல்லாக இருக்கிறாய் ....!!!

நீ தெய்வம் தான்
நான் எவ்வளவோ மன்றாடியும்
உன் கண் திறக்கப்படவில்லை
நிச்சயம் நீ தெய்வம் தான்
கல்லில் கடவுள் இருப்பார் என்பது
உன்னில் இருந்து உறுதியாகிறது
நீயும் கல்லாக இருக்கிறாய் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (16-Sep-13, 3:33 pm)
பார்வை : 148

மேலே