உயிர்காதல் 10

உதிர்ந்த பூக்களையும் ,
உடைந்த கிளைகளையும்
நினைத்து உயிர் விடும் ஒரு மரம் .....
உயிர்காதல்.......
#கார்த்தி

எழுதியவர் : karthik gayu (17-Sep-13, 12:26 pm)
பார்வை : 150

மேலே