பதில் சொல் !

தாழ்த்தப்பட்டவர்கள் என்று
அவர்களையும்
அவர்கள் கைப்பட்ட பொருட்களையும்
ஒதுக்கித் தள்ளும் சாதிப்பிரியனே

அவர்கள்
சுவாசித்துக் கலந்த காற்றை
ஒரு நிமிடமாவது
ஒதுக்கி வைத்துப் பாரேன் !!

எழுதியவர் : RATHINA (17-Sep-13, 4:19 pm)
பார்வை : 142

மேலே