விசத்தோட்டம் .
நம் நாட்டில் நாளுக்கொரு
விலைவாசி ஏற்றம்
நம் வீட்டில் ஆளுக்கொரு
ஆசைகொண்ட மன மாற்றம்
தேன் கூட்டில் தேள்
குடியிருக்கும் மோசக்கூட்டம்
-இன்றுபூங்காட்டில் கொடிகட்டி
பறக்குது நறுமணம் வீசா விசத்தோட்டம் .
************தன்னம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன் .

