சிங்கை கார்முகிலன் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  சிங்கை கார்முகிலன்
இடம்:  puliyangudi
பிறந்த தேதி :  13-Apr-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Aug-2012
பார்த்தவர்கள்:  456
புள்ளி:  288

என்னைப் பற்றி...

என்னைபற்றி நானே என்ன சொல்ல ! தமிழ் இலக்கிய சாலையில் நடை பயில வந்துள்ள rnகடை மாணவன்.என்னையும் கை கோர்த்து அழைத்து rnசெல்லுங்கள்.rnதமிழ் எங்கு காணினும் என் உள்ளம் rnதரிகிட தத்தம் போடும் rnநித்தம்.

என் படைப்புகள்
சிங்கை கார்முகிலன் செய்திகள்
சிங்கை கார்முகிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2014 8:45 am

மரம் மனிதனுக்கு
கிடைத்த
மகத்தான
வரம் .

மேலும்

சிங்கை கார்முகிலன் - சிங்கை கார்முகிலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2014 9:35 am

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2014

புத்தம் புதிய வாசம் வீசும் வண்ண மலர் பூத்துவிடும் நாளை
நித்தம் பசியால் வாடி கண்ணீரோடு வாழ்வை ந(க)டத்திய ஏழை
யுத்தம் நடத்தி செத்துப்பிளைத்த ஏழை நிமிர்த்தட்டும் தோளை
ரத்தம் கசிய வியர்வை சிந்தி உழைத்த தோளில் விழட்டும் மாலை

வீதிகளில் மீசை வைத்த குழந்தைகள் இல்லாமல் போகட்டும்
சாதிகளில் ஆசை( வெறி) பிடித்த மானுடம் அடியோடு சாகட்டும்
இங்கே கையேந்தி வாழ்வை போக்கும் அவலநிலை தீயோடு வேகட்டும்
எங்கே வியர்வை கசிகிறதோ, மூளை கசக்கப்படுகிறதோ அங்கே
திக்கெட்டும் வெற்றி முரசு கொட்டட்டும் .************************தன்னம்பிக்கையுடன்.சிங்கை கார்முகிலன் .

மேலும்

நன்றி நண்பரே . 20-Feb-2014 7:46 pm
புத்தாண்டில்... புரையோடிய நம் தமிழ் இனம் புத்துணர்ச்சி பொங்கட்டும்..! புதுமைகள் பூக்கட்டும்.. புது உலகம் பிறக்கட்டும்.. புன்னகை பூவுடன்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்..! நட்புடன் குமரி. 01-Jan-2014 6:27 pm
மிக அருமையான கருத்து 01-Jan-2014 10:48 am

நாங்களெல்லாம் நாளைய இந்தியா !
கடலலைகளே உங்களை நாங்கள்
படியாக மாற்றி நடைபோடும்
நாட்கள் விரைவில் .

இப்படிக்கு
இணைந்த தோள்கள் .

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (45)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
செல்வா பாரதி

செல்வா பாரதி

விளாத்திகுளம்(பணி-சென்னை)
அருண்

அருண்

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (45)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட

இவரை பின்தொடர்பவர்கள் (45)

சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
Radja Radjane

Radja Radjane

Puducherry
panithulivinoth

panithulivinoth

Pattukkottai

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே