சிங்கை கார்முகிலன்- கருத்துகள்

வாழ்த்துக்கள் தோழி யாத்வீகா ............மேலும் பல சாதனைகள் புரிய என் இனிய வாழ்த்துக்கள் .............

அருமை .அ என்ற எழுத்தில் ஆரம்பத்தில் தொடங்கி அ என்ற எழுத்திலேயே முடிக்கும் வித்தை மிகவும் அற்புதம் .
வாழ்த்துக்கள் .

அட்ரா சக்க ! அசத்திடீங்க போங்க .
கவிதை தொனியில் கருத்துரைத்து கலக்கி விட்டீர்கள் .
நன்றி தோழரே !

சரியாக உரைத்தீர்கள் தோழரே !
சுற்றுலா என்பது
தின்ன தின்ன தெவிட்டாத
நெல்லை இருட்டு கடை அல்வா !
கொள்ளை இன்பம் குழந்தைகளுக்கு .
.

இது கிராமிய புலம்பல் இல்லை கிராமிய விசும்பல் .
கவிதை அருமை .அட்ரா சக்க போடா வச்சுடீங்க .
வாழ்த்துக்கள் .

வணக்கம் .தாங்களின் கருத்துக்கு மதிப்பளிகிறேன் .நான் இக்கவிதைமூலம் உரைப்பது பெண்களை எப்பொழுதும் குறை கூறாதீர்கள் என்றும் அவர்களை வசை பாடாதீர்கள் என்றும் தான் .பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்றுதான் .வேறொன்றும் இல்லை .தவறு இருந்தால் திருத்தி கொள்கிறேன் .

வணக்கம் தோழரே !.தாங்களின் கவித்துவ கருத்துக்கு என் நன்றி பல .

வணக்கம் .தாங்களின் கருத்துக்கு நன்றி தோழி !

ஹா ஹா ஹா .குழந்தைக்கு தடுப்பூசி குத்தும் நாள் அமாவாசை அல்ல தோழரே !
அது ஒரு அழகிய மழைக்காலம் .

தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

புதிய சிந்தனை .வாழ்த்துக்கள்

தங்களின் கருத்துக்கு நன்றி

தங்களின் பொன்னான நேரம் ஒதுக்கி இந்த அடியேனின் கவிதைக்கும் கருத்து சொல்ல
காலம் ஒதுக்கி தாங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி பல கோடி .

புன்னகை சூழ்ந்த மதிமுகமோ
புகையால் சூழ்ந்து தவிக்கிறதே
மாது உன்னை மறந்திடவே
மனதும் மதுவை மணக்கிறதே

மரணம் கூட மறுபிறவி ... நீ
மறுத்து விட்டால் நான் துறவி !
மரணம் கூட பயந்தே போகும்
மருந்தே நீதானடி ......
எனை மறந்தே போனாயடி .......
என் கனவே நீதானடி
கலைந்தே போனாயடி........


என்னை ரசிக்க வைத்த ( நிஜங்கள் )வரிகள் .
வாழ்த்துக்கள் .கவிதை தொடரட்டும் உங்கள் கவிபயணம்
வானம் வரை படரட்டும் .

************தன்னம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்

காற்றிலே கலந்த கானத்தை போல
கடலிலே கலந்த நதிகளை போல

என்னிலே கலந்தவனே
உன்னை எண்ணியே சொல்லும்
என் வாழ்வு

வரிகள் அருமை.கவிதை கலக்கல் .

சிங்களனின் சிரங்களை
சுமந்த கரங்களுக்கு
தீகட்டையால் சூடு !

தமிழன் கூவுகிறான்
என் இனம்! என் இனம் ! என்று
சமயம் பார்த்து
கூடு விட்டு கூடு தாவுகிறான் !

பிறர் கையை தலையில் வைத்து
தூக்கம் கொள்ளாதே !
உன் கையை தலையணையாய் ஆக்கு !
தொடர் முயற்சியில் உன் துன்பத்தை போக்கு !

விடியல் இருக்கு
வெளுக்கும் கிழக்கு
விரைவில் !அதிவிரைவில் !
பொறுத்திரு !
வரும்காலம் வசந்தகாலம் !
இதை நானும் நீயும் நம்பலாம் !

********தன்னம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்


சிங்கை கார்முகிலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே