இனிக்கின்ற காலைப் பொழுது

மலரின் இதழில் பனித் துளி

கதிரவன் சாப்பிட கவிஞன் கொடுத்த

ஒரு டீஸ்பூன் சீனி......!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (21-Sep-13, 1:41 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 73

மேலே