காதல் ஒரு கண்ணாடி

உன்
இதயம் பலாபழம்
முள்ளும் இருக்கிறது
இனிப்பும் இருக்கிறது ...!!!

என்
இதயம் ரோஜா
அழகும் இருக்கிறது
ஆபத்தும் இருக்கிறது

காதல் ஒரு கண்ணாடி
பார்க்க அழகு
விழுந்தால் முடிவு ...!!!

கஸல் 488

எழுதியவர் : கே இனியவன் (21-Sep-13, 1:42 pm)
Tanglish : kaadhal oru kannadi
பார்வை : 127

சிறந்த கவிதைகள்

மேலே