இதய வலிக்கு தண்ணீர் தருகிறாய் ....!!!

நீ
என்னை நினைக்க
முடியாத படி நான்
போகப்போகிறேன்

காலையில்
சூரிய உதயம்
தானே வரும்
நீ
சந்திரன் போல்
வந்து விடுகிறாய் ....!!!

நீ விசமாக இருந்தால்
கூட குடித்து விடுவேன்
இதய வலிக்கு தண்ணீர்
தருகிறாய் ....!!!

கஸல் ;489

எழுதியவர் : கே இனியவன் (21-Sep-13, 1:50 pm)
பார்வை : 126

சிறந்த கவிதைகள்

மேலே