ஹைக்கூ...

செயலில் மிருகம்
குறிக்கோளில் கடவுள்
அறுவைச் சிகிச்சை மருத்துவர் .

எழுதியவர் : ந ம கி (21-Sep-13, 4:45 pm)
Tanglish : haikkoo
பார்வை : 125

மேலே