முதுமை

பள்ளி கண்ட காலம் முதல்
ஓயாத என் நினைவுகளை
புரட்டி பார்க்கிறேன் தனிமையில்
என் பேரன் என்னை கை கோர்த்து
அழைத்து செல்கிறான் சாலை ஓரம் ...
கை தடிக்கு பதிலாய் ...
எனக்கு மிஞ்சியது
அவனது கட்டை விரலை பிடித்தபடி
பயணம் செய்த போது...!

எழுதியவர் : இந்திரஜித் (22-Sep-13, 6:50 pm)
Tanglish : muthumai
பார்வை : 74

மேலே