காதல்

ஆயிரம் முறை என்னைக் காயப்படுத்து !
ஆனால்
ஒரே ஒரு முறை மட்டு
நேசித்து விடு !
காயங்கள்
இருந்தாலும் உன்
நேசிப்பில் நான்
வாழ்ந்துவிடுவேன்,,,,,!!!

எழுதியவர் : காந்தன் (22-Sep-13, 7:05 pm)
சேர்த்தது : காந்தன்
Tanglish : kaadhal
பார்வை : 54

மேலே