அதை சொல்ல தெரியவில்லை

உயிரே....
உன்னை நேசிக்கும் அளவுக்கு
உலகில் வேறு எதையும்
நேசித்ததில்லை,,,,
இருந்தும் அதை சொல்ல தெரியவில்லை...

எழுதியவர் : காந்தன் (22-Sep-13, 6:55 pm)
சேர்த்தது : காந்தன்
பார்வை : 112

மேலே