கேளாத இதயம் - நாகூர் கவி
மறதியில் கூட
உன் பெயரை
உச்சரிக்கக் கூடாதென்று
என் இதயத்திடம்
சொல்ல போனால்
அது உன் பெயரையே
மெய் மறந்து
உச்சரித்துக் கொண்டிருக்கிறது...
அதுவும் இனி
என் பேச்சை கேளாது
உன்னைப் போல...!

