உண்மையாக நேசித்தால்- நாகூர் கவி

உன் காதலியை
உண்மையாய்
நீ நேசித்துப் பார்...

அவள் உன்னை
காதலிக்கவில்லையென்றாலும்
கவிதைகள் உனை
காதலிக்க ஆரம்பித்து விடும்...!

எழுதியவர் : நாகூர் கவி (23-Sep-13, 2:38 am)
பார்வை : 222

மேலே