கனவு சாவி

தொலைந்து பாருங்கள் கனவோடு
தொலைத்த !
நீங்கள் தொலைந்த நிலை தெரியும் !!!

கனவு சாவி !
கதவுகள் திறக்கும்!

எழுதியவர் : கண்ணன் ஐயப்பன் (25-Sep-13, 11:41 pm)
Tanglish : kanavu saavi
பார்வை : 101

மேலே