தாய் வீடு

அரண்மனையை காட்டிலும் ஆயிரம் மடங்கு பெரியது
அம்மாவின் பாசத்தில் கட்டபட்ட
ஆலமர தொட்டில்

எழுதியவர் : க.இனியன் (25-Sep-13, 10:18 pm)
Tanglish : thaay veedu
பார்வை : 299

மேலே