உயிர் நண்பன் !

நண்பனுக்காக உயிரையே கொடுப்பது
எளிது !

ஆனால்...

உயிரையே கொடுக்கும் அளவுக்கு
நண்பன் கிடைப்பது தான்
கடினம் !

எழுதியவர் : கவிதாயினி (4-Jan-11, 11:55 am)
பார்வை : 1330

மேலே