பருவமடைந்தாள்....

பருவத்தில் பயிர் செய்து,
பதமாய் பார்தேடுது,
உதிரத்தை உரமாக்கி,
உருவத்தை தமாக்கி,
விளைந்த முத்தாய்,
விடியலின் வித்தாய்
நலம் சூழ நின்றாய்,
நின் குளம் வாழ வந்தாய்....

எழுதியவர் : ஜோஹ்வித (27-Sep-13, 4:24 pm)
சேர்த்தது : JOHVIDHA
பார்வை : 124

மேலே