தொடக்கம்

கரு திரை விலகிய பின்
இன்று வரை
பிறப்பிடத்தை
தவழ்ந்து கொண்டே
தேடும் ஒரு
இலக்கணத்தின்
தொடக்க புள்ளி ......

எழுதியவர் : sanmadhu (28-Sep-13, 10:43 am)
சேர்த்தது : sanmadhu
பார்வை : 76

மேலே