ஏழை நாயகியும் அவள் மகள்களும்.!

ஏழை நாயகியும் அவள் மகள்களும்.!
உலகமே வியக்கும் விசித்திர விழா..!
ஏழம் அதிசியமே கண்டு களியாடும்..!
வெள்ளலூர் வீதி வந்துபார்த்தால் ..!
தெடி கிடைத்திராத தெய்வ அருள்
தென்னாட்டின் ஒரு இடம்
வல்லவனின் கோட்டையிலே..!
இன்னும் ஈரொரு நாளில் பவனி,
தெருவெங்கும் திருவிழா
வெள்ளலூர் நாடெங்கும்
ஏழுபிள்ளையின் உலா ..!
மதுக்களையம் வைக்கோல்பிரி,,
சிலையென மதுரை மீனாட்சியின்,
சித்திரை திருவிழ கண்டால் வாருங்கள்,
வந்து ஏழையவளின் வாசலுக்கு..
ஆசி முகர்ந்து மரணமில்ல..!
குழந்தை வாழ்வு பெறுங்கள்..
உங்களுடன் மதுரை கருப்புவாசகம்
வெள்ளலூர் ஏழை வாசலில்இருந்து.!
ஒன்று நினைவிருக்கட்டும்..?
ஏழையவளின் ஏழுபிள்ளை இளைய மகள்
மதுரை வாசகத்தின் தமக்கையின் புதல்வி,