SMS ஜோக்ஸ் -13

ஜுர மாத்திரை சாப்பிட்டா ஜுரம் போயிடுது, தலைவலி மாத்திரையால தலைவலி போயிடுது, ஆனா, தூக்க மாத்திரை சாப்பிட்டா ஏன் தூக்கம் போகமாட்டங்குது?

நன்றி ;தமிழ் ஜோக்ஸ்

எழுதியவர் : கே இனியவன் (29-Sep-13, 11:27 am)
பார்வை : 63

மேலே