கைபேசிக்கு கவிதைகள் -05

நீ என்னை வெறுத்து பலமாதங்கள்
ஆகிவிட்டது -என்றாலும்
நாம் முதல் நாளில் பெற்ற இன்பத்துடன்
வாழ்ந்துகொண்டே இருக்கிறேன் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (29-Sep-13, 12:19 pm)
பார்வை : 162

சிறந்த கவிதைகள்

மேலே