இது தான் காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
கிறுக்கல்களெல்லாம் கவிதைகளாகின
அவளைப் பார்த்த பின்பு
நானும் கூட கிருக்கனாகினேன்
அவள் என்னைப் பார்த்த பின்
கிறுக்கல்களை எல்லாம் கவிதையாக்கிய அவள்
என்னை கிறுக்கனாக்கி விட்டு சென்று விட்டாள்
கிறுக்கல்களெல்லாம் கவிதைகளாகின
அவளைப் பார்த்த பின்பு
நானும் கூட கிருக்கனாகினேன்
அவள் என்னைப் பார்த்த பின்
கிறுக்கல்களை எல்லாம் கவிதையாக்கிய அவள்
என்னை கிறுக்கனாக்கி விட்டு சென்று விட்டாள்